Download Here



A chit is the only financial product that allows you to save and borrow. Grow with Suriya Chit Funds

சூர்யா சிட்ஸ் ஆகஸ்ட் 2015 இல் துவங்கப்பெற்றது. இன்று சந்தாதாரர்களின் ஆதரவாலும், சூர்யா சீட்ஸின் குறித்த கால சேவையினாலும், ஊழியர்களின் விசுவாசமான உழைப்பாலும் ஆல்போல் செழித்து வளர்ந்து கொண்டிருக்கின்றது.

குறுகிய காலத்தில் அதிக சந்தாதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.

மூன்றாண்டு வளர்ச்சியில் 2500க்கு மேற்பட்ட சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.

உயர் வளர்ச்சிக்கு காரணம் நியாமான ஏல நடவடிக்கை, குறித்தகால ஏலத்தொகை பட்டுவாடா.

KNOW MORE

சூர்யா சிட்ஸ் (பி) லிட்

மத்திய மாநில அரசு அனுமதி பெற்றது

அதிக லாபம் தரக்கூடிய சேமிப்பு

வங்கி தொடர் வைப்பு நிதியை விட அதிக லாபம் தரக்கூடியது

ISO(9001:2015) தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனம்

பாதுகாப்பான சேமிப்பை தரக்கூடிய நிறுவனம்

நம்பகத் தன்மையுடைய வெளிப்படையான நிர்வாகம்

Suriya Chits Specialities




Solution

தனி மனித வாழ்க்கை வளமாகவும், பாதுகாப்பாகவும் பொருளாதார ரீதியாக வாழ்வதற்கு தேவை வட்டி இல்லாமல் வாழ்வது மட்டுமே தீர்வாக எண்ணி, வட்டி இல்லாமல் வாழ்வது மட்டுமே, ஒரு குடும்பத்துக்கு நலன் என்று எண்ணி உருவாக்கப்பட்டதே சூர்யா சிட்ஸ்.
வட்டியில்லா வாழ்க்கை வளமான வாழ்க்கை.



Quality Product

நிறுவனத்தின் ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவையை புரிந்து அதற்கேற்ற வகையில் அனைத்து நடவடிக்கையிலும் சந்தாதாரரின் நலனை கருதியே உருவாக்கப்பட்டது இதனுடைய தனிதன்மையாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பாக
சந்தாதாரரின் ஊக்கத்தொகை.



Special Service

பணம் கட்டமுடியாத நபர்களுக்கு மேலும் வருமானத்தை வளப்படுத்தி தன் வாழ்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த கொண்டுவரப்பட்டதே
Introducer Discount (அறிமுகப்படுத்துவோருக்கான சலுகை).



Customer Support

எந்த நேரத்திலும், எந்த வினாடியிலும் அவரவருடைய கணக்கு வழக்குகளை நேரடியாக, வெளிப்படையாக அளிப்பதே சூர்யா சிட்ஸ்சின் தனித்தன்மையாகும்.




Suriya Group Of Companies

BRANCHES


KUMBAKONAM

#155, John Selvaraj Nagar,

New Bus Stand,

Kumbakonam - 612 001,

Tamil Nadu, India

+91 8220007769, 0435-2403572

suriyachits@gmail.com

CHIDAMBARAM

#104, Swathi Complex, 1st Floor,

S.P Kovil Street,

Chidambaram - 608 001.

+91 7358063595, 04144-224450

suriyachitscdmbranch@gmail.com

MAYILADUTHURAI

#5, Amirthaambal Illam,

Thiruvarur Mainroad,
Anna Pagutharivu Mandram Opposite,

Mayiladuthurai - 609 001

+91 7358063582, 04364-243266

suriyachitsmydbranch@gmail.com

THIRUVARUR

#52-B/1, 1st Floor,

Kumarakoil Street,

Thiruvarur - 610 001

+91 7358063598, 9486670215

suriyachitstvrbranch@gmail.com