Download Here

Our Speciality

அதிக கசர் லாபம்:

எங்கள் சூர்யா சிட்ஸ்-ன் தனித்தன்மையை சந்தாதாரர் பெறும் கசர் லாபத்தை வைத்தே அறியலாம்

இந்த கசர் லாபத்தினால் எங்கள் வாடிக்கையாளர்கள் பெரும் பயன்கள் அதிகம்

வங்கியில் பெறும் RD வட்டியினை விட இங்கு பெறும் லாபம் அதிகம் என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.


எங்கள் சீட்டில் நடைமுறையில் உள்ள குழுக்களில் சில:

சீட்டு
மதிப்பு
மாதாந்திர தொகை மொத்த மாதங்கள் இதுவரை ஓடிய மாதங்கள் மொத்தம் கட்டிய தொகை RD கட்டி இருந்தால்(வட்டி) கிடைத்த கசர் மேலும் விவரங்களுக்கு
1,00,000.00 2,500.00 40 32 59,325.00 2,696.00 20,800.00
3,00,000.00 7,500.00 40 29 1,55,625.00 6,394.00 63,000.00
5,00,000.00 12,500.00 40 27 2,40,625.00 11,765.00 99,375.00
10,00,000.00 25,000.00 40 28 5,10,000.00 19,737.00 1,92,500.00

****************************

  • சூர்யா சிட்ஸின் சிறப்பு அம்சங்கள்

    1. சூர்யா சிட்ஸ் (பி) லிட் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது. சூர்யா சிட்ஸ் மற்ற சிட்ஸ்களிலிருந்து வேறுபட்ட மற்றும் தனித்தன்மை வாய்ந்தது.முற்றிலும் பாதுகாப்பானது.

    2. மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்.திறமைவாய்ந்த ஊழியளர்களை கொண்டு இயங்கி வருகிறது.

    3. சூர்யா சிட்ஸ் சந்தாதாரரை மையமாக வைத்தே இயங்கி வருகிறது.வட்டி கட்டி வாழும் எங்களது சந்தாதாரரை வளமான வாழ்க்கைக்கு கொண்டு செல்வதில் எங்கள் சூர்யா சிட்ஸ் பெறும் மகிழ்ச்சி அடைகிறது.

    4. ISO(9001:2015) சான்று பெற்ற நிறுவனம்.

    சிறப்பு அம்சங்கள்

    தங்க நாணய பரிசு*

    சந்தாதாரர்களுக்கு ஊக்கத்தொகை*

    SMS வசதி

    Online-ல் ஏலம் கேட்கும் வசதி

    அதிக கசர் லாபம்

    ISO(9001:2015) தர சான்றிதழ்

    சந்தாதாரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை*

    10 வேலை நாட்களில் பணம் பட்டுவாடா*

    வெற்றிட சீட்டின் திட்டம்(vacancy chits scheme)

    இதர சேவைகள்

    *நிபந்தனைக்கு உட்பட்டது

LATEST NEWS & EVENTS

சூர்யா சிட்ஸ் (பி) லிட்

மத்திய மாநில அரசு அனுமதி பெற்றது

அதிக லாபம் தரக்கூடிய சேமிப்பு

வங்கி தொடர் வைப்பு நிதியை விட அதிக லாபம் தரக்கூடியது

ISO(9001:2015) தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனம்

பாதுகாப்பான சேமிப்பை தரக்கூடிய நிறுவனம்

நம்பகத் தன்மையுடைய வெளிப்படையான நிர்வாகம்


இதனுடன் இணைக்க வேண்டிய நகல்கள்(இதில் ஏதேனும் இரண்டு)

Adhar Card

Voter Id

Ration Card

  • தங்க நாணய பரிசு:

    தங்களது சந்தாத்தொகையினை ஏல தேதிக்குள் செலுத்தும் சந்தாதாரர்களை கெளரவிக்கும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது

    பிரதி மாதம் சீட்டு தவணை தொகையினை ஏலதேதிக்குள் செலுத்தும் சந்தாதாரர்களில் ஒருவருக்கு சீட்டின் முடிவில் குலுக்கல் முறையில் சந்தாதாரர்களின் சீட்டு மதிப்பிற்கு ஏற்ப தங்க நாணயம் வழங்கப்படும்.

    குலுக்கலில் கலந்து கொள்ளும் இதர வாடிக்கையாளர்களுக்கு வெள்ளி நாணயம் வழங்கப்படும்.

  • சந்தாதாரர்களுக்கு ஊக்கத்தொகை:

    புதிய சந்தாதாரர்களை அறிமுகப்படுத்துவோருக்கு சேரும் சீட்டின் மதிப்பில் ஊக்கத்தொகையாக 0.5% அறிமுகப்படுத்துவோரின் சீட்டு சந்தாவில் தள்ளுபடி செய்யப்படும்

    சூர்யா சிட்ஸின் தனித்தன்மையை கூறும் அம்சங்களில் இவை முக்கியமானவை என்பதை தெரிவித்து கொள்கிறோம்

    சிட்ஸ் உலகில் இதுவரையில் யாவரும் அறிந்திராத ஒரு புதிய முயற்சி இந்த சந்தாதாரரின் ஊக்கத்தொகை திட்டம் இதன் மூலம் சந்தாதாரரின் சுமையினை மேலும் எளிமையாக்கவல்லது.

    இத்திட்டதினால் எங்களது சந்தாதாரர்களிள் பெரும்பாலானோர் பயனடைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

  • SMS வசதி:

    சந்தாதாரர்கள் அவர்களது ரசீதினை சரிபார்க்க உடனுக்குடன் SMS வசதி உள்ளது.

    மேலும் எங்கள் சந்தாதாரர்களின் பிறந்த நாள், திருமண நாள், குழந்தைகளின் பிறந்த நாள் ஆகியவற்றையும் எங்கள் சந்தாதாரர்களோடு நாங்களும் வாழ்த்துகளை பரிமாறி கொண்டு மகிழ்வோம்.

    எங்கள் நிறுவனத்தின் எந்த ஒரு மகிழ்ச்சியான செய்தியையும் , சிறப்பு திட்டத்தினையும், சிறப்பு சலுகையையும் இந்த SMS-ன் மூலம் அறியலாம்.

  • Online முலம் ஏலம் கேட்கும் வசதி:

    சூர்யா சிட்ஸின் அனைத்து செயல்களும் மென்பொருள் மூலமாகவே இயங்கி வருகிறது.

    அந்த வரிசையில் சந்தாதாரர்களின் வசதிகேற்ப எங்கிருந்தாலும் எங்கள் இணையதளம் வழியாக ஏலம் கேட்கும் வசதி செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

  • ISO(9001:2015) தர சான்றிதழ்:

    எங்கள் நிறுவனத்தின் சிறப்புகளை மேலும் பெருமைசேர்க்கும் விதமாக (BMQR) - ISO(9001:2015) நிறுவனத்தினர் எங்கள் நிறுவாகத்தினை தரம் பார்த்து ISO(9001:2015) தர சான்றிதழ் வழங்கினார்கள் என்பதை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் தெரிவித்து கொள்கிறோம்.

  • கல்வி ஊக்கத்தொகை:

    சூர்யா சிட்ஸின் சந்தாதாரர்கள் மட்டும் இல்லாத எங்களது வருங்கால சந்தாதாரர்களையும் பெருமைபடுத்தும் வகையில் சந்தாதாரர்களின் குழந்தைகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவ குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை கொடுத்து பெருமைபடுத்துவோம்.

    இந்நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஆண்டு விழாவின் போதும் நடைபெறும் என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.

  • வெற்றிட சீட்டின் திட்டம்:

    சிட் குரூப்பில் காலியாக(vacancy chits scheme)உள்ள சீட்டில் இணைவோருக்கு கசருடன் சேர்த்து சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.

  • 10 வேலை நாட்களில் பணம் பட்டுவாடா:

    ஏலத்தொகையினை முறையான ஆவணங்கள் , ஜாமீன்கள் கொடுத்த தேதியிலிருந்து 10 வேலை நாட்களுக்குள் பணம் பட்டுவாடா செய்யப்படும்.

    இதர சேவைகள்:

    சூர்யா சிட்ஸ் சமூக பணிகளிலும் ஈடுபாடு கொண்டு இயங்கி வருகிறது.

    1. மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும் வகையில் A.J.C பள்ளியில் மாணவர்களுக்கான நினைவாற்றல் பயிற்சி முகாம் 07-02-2016 அன்று சிறப்பாக நடைபெற்றது.

    2. 2018 பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நடத்திய கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டோம்.

    இறைப்பணி:மாசிமக துறைவியர் சங்கம அன்னதானத்தில் பங்குப்பெற்றோம்.